நெடுந்தீவு நேதாமோகனின் கவிதை நூல் வெளியீடு விரைவில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு நேதாமோகனின் கவிதை நூல் “இலை பெய்யும் காலம்” எதிர்வரும் 2024 ஜனவரி 04 ஆம் திகதி வியாழக்கிழமை
வெளியிடப்படவுள்ளது.

தாயதி பதிப்பகம் 27 ஆவது வெளியீடாகவும் நெடுந்தீவு நேதாமோகனின் இரண்டாவது கவிதை நூலாகவும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு விழா தொடர்பிலான மேலதிக விபரங்களுக்காக எம்முடன் இணைந்திருங்கள்.

Share this Article