நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஐயாத்துரை தயாபரன் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஐயாத்துரை தயாபரன் அவர்கள் நேற்றுமுன்தினம்(டிசம்பர் 18) கடமையினை பொறுப்பேற்கவுள்ளார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரியராக பணியாற்றியதுடன் அண்மையில் இடம்பெற்ற அதிபர் தரத்திற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article