நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன பிள்ளையார் ஆலய திருவிழா ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்ஷவம் நேற்றுமுன்தினம்(டிசம்பர் 18) காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 10 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும் ,26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும், மறுநாள் 27 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.

Share this Article