நெடுந்தீவு குழந்தையேசு முன்பள்ளி சிறார்களின் ஒளிவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு குழந்தையேசு முன்பள்ளி சிறார்களின் ஒளிவிழா- 2023 எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குழந்தையேசு முன்பள்ளியின் தலைவர் அ. சென்லயோன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பங்குத்தந்தை ப. பத்திநாதர் அடிகளார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article