நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் 100 வீதம் சித்தி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவிகளின் க.பொ.த (சா/த) 2022(2023) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 08 மாணவிகளும் முழுமையாக உயர்தரம் கற்கத் தகுதிபெற்று 100 சதவீத சித்தியடைந்துள்ளனர்.

இந்தப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், ஏனைய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

K. நிரோஜினி – 4A 2B 2C S
V. திகள்நிலா – 3A 2B 3C S
A. சந்துஷா – A 3B 3C 2S
S. அமலஜீசனா – A 3B 2C 3S
D. தேவயாழினி- A B 5C 2S
S. கஜந்தினி – A 2B 3C 2S
M. மிதிலா. – 3C 5S
G. விதுஷா – 3C 4S

Share this Article