நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் மூன்று மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் க.பொ.த (சா/த) 2022(2023) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 03 மாணவர்கள் முழுமையாக உயர்தரம் கற்க தகுதிபெற்று சித்தியடைந்துள்ளதுடன் ஒருவர் பகுதியளவில் தகுதிபெற்று சித்தியடைந்துள்ளார்.

இப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், ஏனைய பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க. அகிலவன். – 3A B 2C 2S
க. ஜென்சிக்கா. – 2A B 2C 2S
யோ. மதுசன். – 2B C 4S

Share this Article