முன்னாள் உதவி அரசாங்க அதிபர் நாகேந்திரர் இராமச்சந்திரன் காலமானார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஓய்வுநிலை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரும், முன்னாள் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தலைவருமான 81 வயதுடைய நாகேந்திரர் இராமச்சந்திரன் இன்று (நவம்பர் 28) காலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.

இறுதிக் கிரிகைகள் பின்னர் அறியத்தரப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Share this Article