புலமைப் பரிசில் பரீட்சையில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சுபைதா சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

லீ. சுபைனா 169 புள்ளிகளையும், ம. மோனிஷா 145 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளி 169 பெற்று லீ. சுபைதா சாதனை படைத்துள்ளார்.

 

Share this Article