இலவச ஓகன் பயிற்சி நெறிக்காக ஓகனை கையளித்த பங்குத்தந்தைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடகமன்றத்தின் ஊடாக ஓகன் வகுப்புக்கள் நடத்துவதற்காக இலத்திரனியல் ஓகன்களினை நெடுந்தீவு பங்கைச்சேர்ந்த ஐந்து குருக்கள் இணைந்து அன்பளிப்புச் செய்துள்ளனர்.

குருக்களின் சார்பாக அதனை மன்றத்தின் போஷகரும்,நெடுந்தீவு பங்குத்தந்தையமாகிய அருட்திரு. பத்திநாதர் அடிகளாரால் நிர்வாகத்திடம் வைபவரீமியாக கையளிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளும் இப் பயிற்சியில் கலந்து பயன்பெறும் வகையில் ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article