நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரியின் புதிய முதல்வராக மரினா சகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரியின் புதிய முதல்வராக எதிர்வரும் முதலாம் திகதியன்று அருட்சகோதரி மரினா சகாயம் அவர்கள் பணிப்பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையுடன் இணைப்பு செய்யப்படுகின்ற அருட்சகோதரி தனது பணித்தளங்களில் கல்வி, ஆன்மீகம் மற்றும் சமூக பணிகளில் அர்பணிப்புடன் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article