நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க வித்தியாலயத்தில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு மாணவர்களுடையே மாலைகட்டுதல் மற்றும் கோலம்போடுதல் போட்டிகள் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

Share this Article