செஞ்சிலுவைச் சங்கத்தால் நெடுந்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பொருட்கள் அன்பளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுப் பிரிவினரால் நெடுந்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுப் பிரிவு தலைவர் எ. அருந்தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கான பதிவு கொப்பிகள், வைத்தியசாலை வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் வைத்தியசாலை வளாகத்தில் நாட்டப்பட்டுள்ள மரங்களை பாதுகாப்பதற்கான கம்பி வலைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article