நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. வித்தியாலயத்தின் சிறுவர்தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. வித்தியாலயத்தின் சிறுவர்தினம் – 2023 கடந்த 03 ஆம் திகதி வித்தியாலய மண்டபத்தில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

வித்தியாலய அதிபர் யூட் யோகராஜ் கிறிஸாந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிறார்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான சிறுவர்தின பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் சிறப்பு மதிய உணவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article