நெடுந்தீவு மேற்கு மங்கையற்கரசி வித்தியாலய மாணவர்களின் மாதிரிச் சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு மங்கையற்கரசி வித்தியாலய மாணவர்களின் மாதிரி சந்தை நிகழ்வு அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் வித்தியாலய அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கொள்வனவு செய்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article