நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் விவசாய அபிவிருத்தி செயற்திட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் – 2023 இன் “நல்வாழ்வு நம் கையில்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்பப் பணியாக நாற்றுமேடை அமைக்கும் பணியானது திட்ட இணைப்பாளர் கோ.தமிழ்மாறன் தலைமையில் நேற்றுமுன்தினம் 26.09.2023 ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வருட விவசாய அபிவிருத்திச் செயற்திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் கோ.தமிழ்மாறன், ச.சுதன் ஆகியோருடனோ அல்லது நெடுந்தீவு ஊரும் உறவும் அலுவலகத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ப்புகளுக்கு:-

நெடுந்தீவு ஊரும் உறவும் +94 (77) 840 0534
கோ.தமிழ்மாறன்:- +94 (77) 546 7168
ச.சுதன்:- +94 (77) 162 0069

Share this Article