நெடுந்தீவுப் பகுதிக்கு விரையும் சுற்றுலாவிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை காரணமாக நெடுந்தீவுப் பகுதிக்கு விரையும் சுற்றுலாவிகள், தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாவிகள் பெருந்தொகையானோர் இன்று(செப்ரெம்பர் 28) படையெடுத்து வந்துள்ளனர்.

இன்று பெருந்திரளான மக்கள் வந்திருந்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. நான்கு நாள் விடுமுறையாக இருப்பதால் சுற்றுலாவில் சுற்றுலா தலங்களை பார்வையிடும் நோக்கில் நெடுந்தீவை நோக்கி வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article