தேசிய மறையாசிரியர் போட்டிப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய மறையாசிரியர் போட்டிப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி நெடுந்தீவுப் பரீட்சாத்திகளுக்கான நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரி பரீட்சை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

காலை 08:30 மணிக்கு மண்டபத்திற்கு பரீட்சார்த்திகள் அனுமதிக்கப்படுவர். மேலும் 09:00 AM – 12:00 AM முதல் அமர்வும் 01:00PM – 04:00PM இரண்டாம் அமர்வும் இடம்பெறும்.

இது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படுவதால் அதன் விதிமுறைகளும் அமுலில் இருக்கும். தேசிய மறையாசிரியர் போட்டிப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் எதிர்வரும் 26 ஆம் அல்லது 27 ஆம் திகதிகளில் பங்கு பணிமனையில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article