உரமானியத்துக்கான பதிவுகளை நெடுந்தீவு விவசாயிகள் மேற்கொள்ளலாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்க எல்லைக்குட்பட்ட விவசாயிகள் உரமானியம் தொடர்பான பதிவினை எதிர்வரும் செப்ரெம்பர் 24 ஆம் திகதிக்கு முன்னர் நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்க தலைவரிடம் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023,2024 காலப்பகுதியில் நெற்செய்கை, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ளோரே தங்கள் விபரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: தலைவர் 0762555829 0779580829

Share this Article