நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி மாணவி உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

க.பொ.த உயர்தர பரீட்சை 2022 இல் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி மாணவி கலைப்பிரிவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று நெடுந்தீவு மண்ணிற்கும் மக்களுக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

அன்ரனி மேரிஅஸ்வினி 2AB பெறுபேற்றை பெற்று றோ.க.மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Share this Article