நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய கொடியேற்றம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்று(ஓகஸ்ட் 30) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 07 ஆம் திகதி நற்கருணை விழாவும் 08 ஆம் திகதி பெருவிழாவும் இடம்பெறவுள்ளன.

Share this Article