வலைப்பந்தாட்டப் போட்டியில் விங்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் வலைப்பந்தாட்டப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை(ஓகஸ்ட் 27) காலை 9.00 நெடுந்தீவு ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

விங்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் ஐக்கியதீபம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு சம்பியனாக தெரிவானது.

Share this Article