நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய கொடியேற்றம் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முதல் நாள் நிகழ்வாக இன்று(ஓகஸ்ட் 26) முற்பகல் கொடியேற்ற நிகழ்வு மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

Share this Article