எல்லே போட்டியில் சென் அன்ரனிஸ் இளைஞர் கழகம் சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவிற்கான ஆண்களுக்குரிய எல்லே போட்டி நேற்று (ஓகஸ்ட் 21) திங்கட்கிழமை நெடுந்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது சென் ஜேம்ஸ் இளைஞர் கழகமும், சென் அன்ரனிஸ் இளைஞர் கழகமும் இறுதிப் போட்டியில் பங்குபற்றி சென் அன்ரனிஸ் இளைஞர் கழகம் சம்பியனை வெற்றிகொண்டது.

Share this Article