நெடுந்தீவு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய ராஜகோபுரத்திற்கு கலசம் வைக்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய ராஜகோபுரத்திற்கு கலசம் வைக்கும் நிகழ்வு மிக சிறப்பாக நேற்று (ஓகஸ்ட் 18) இடம்பெற்றது.

நாளை காலை 9.05 தொடக்கம் 10.35 வரையுள்ள சுப வேளையில் பஞ்சதள ராஜகோபுரத்திற்கான மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

Share this Article