நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்படுகின்ற தேசிய கலை இலக்கிய போட்டிகளின் ஆரம்ப கட்டமாக பிரதேச மட்டங்களில் மாணவர்களிடையே போட்டிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேற்படி போட்டிகள் பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நெடுந்தீவு கல்விக்கோட்டத்தின் ஒத்துழைப்புடன் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரினால் நேற்று(ஓகஸ்ட் 17) நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

Share this Article