நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய ஆடி அமாவாசை பூசையும் சமுத்திர தீர்த்த உற்சவமும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய ஆடி அமாவாசை தின விசேட பூசை அபிசேகமும், நெடுந்தீவு மணல் கடற்கரையில் சமுத்திர தீர்த்த உற்சவமும் இன்று (ஓகஸ்ட் 15) காலை சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article