அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (ஜூலை 14) ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Share this Article