சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பீடப்பணியாளர் மன்ற விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பீடப்பணியாளர் மன்ற விழாவானது கடந்த 09 ஆம் திகதி தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

பங்குத்தந்தை அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வுக்கான பிரதம அதிதியாக நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் வளர்சியில் பங்களிப்புச் செய்துவரும் திருவாளர் பிரான்சிஸ் அவர்களும் சிறப்பு அதிதியாக உதவி பங்குத்தந்தையும் நெடுந்தீவு தேசியப்பாடசாலை ஆசானுமாகிய அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார் அவர்களும் சிறப்பித்திருந்தனர்.

Share this Article