வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் முதலிடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

2023 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

20 வயதுப் பிரிவு

100 M – மனாஸ் ( முதலாமிடம்)

200 M – மனாஸ் ( முதலாமிடம்)

400 M – மனாஸ் ( முதலாமிடம்)

800 M – அமல ஜெனால்ட் ( முதலாமிடம்)

800 M – சுஜீபன் ( இரண்டாமிடம்)

1500 M – அமல ஜெனால்ட் ( முதலாமிடம்)

1500 M – சுஜீபன் ( இரண்டாமிடம்)

5000 M – அமல ஜெனால்ட் ( இரண்டாமிடம்)

4 x 100 அஞ்சல் – ( முதலாமிடம்)

4 x 400 அஞ்சல் – ( முதலாமிடம்)

18 வயதுப் பிரிவு

400 M – டெல்மன்ராஜ் ( இரண்டாமிடம்)

800 M – டெல்மன்ராஜ் ( முதலாமிடம்)

800 M – மரிய சியான் ( மூன்றாமிடம்)

1500 M – மரிய சியான் ( மூன்றாமிடம்)

4 x 100 அஞ்சல் – ( இரண்டாமிடம்)

16 வயதுப் பிரிவு

உயரம் பாய்தல் – வினிசன் ( மூன்றாமிடம்)

14 வயதுப் பிரிவு

80 M – அபில்டன் ( மூன்றாமிடம்)

Share this Article