நெடுந்தீவு கால்நடை அலுவலகத்தில் ஒரு நாள் கோழிக் குஞ்சு வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தால் ஒரு நாள் கோழிக் குஞ்சு வழங்கும் நிகழ்வு இன்று(ஜூன் 27) நெடுந்தீவு கால்நடை அலுவலகத்தில் கால்நடை வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஈபிடிபியின் நெடுந்தீவு நிர்வாக பொறுப்பாளரும் கலந்து கொண்டார்.

Share this Article