நெடுந்தீவு பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சமுத்திர தீர்த்தம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தில் இன்று (ஜூன் 26) காலை மணல் கடற்கரையில் சமுத்திர தீர்த்தம் இடம்பெற்றதுடன் மாலை திருஅன்னஊஞ்சலும் கொடி இறக்கமும் இடம்பெற்றது.

Share this Article