நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய திருச்சொரூப பவனி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவில் திருநாள் திருப்பலி நேற்று (ஜூன் 24) காலை சிறப்பாக இடம் பெற்றது.

நேற்று மாலை திருச்சொரூப பவனி பிரதான வீதிகள் வழியாக இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this Article