நெடுந்தீவு பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று (ஜூன் 25) காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.

பஞ்சமுகத் தேரில் எழுந்தருளி விநாயகர் அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

Share this Article