நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய திருவிழாவுக்கான புனிதரின் திருக்கொடி ஏற்றும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான புனிதரின் திருக்கொடி ஏற்றும் நிகழ்வு நேற்று முன்தினம் (ஜூன் 15) இடம்பெற்றது.

இந்தப் புனித நிகழ்வானது பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

Share this Article