நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சிறுவர்களுக்கான யோகா பயிற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆரோக்கியமிக்க சமூகத்தை உருவாக்கும் கலாசார மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான யோகாசனப் பயிற்சி நேற்று(ஜூன் 7) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திரு.எவ்.சி. சத்தியசோதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ. கிருஷ்ணகுமார் வளவாளராக கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

மேற்படி யோகா பயிற்சி நிகழ்வில் பிரதேச சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article