பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய திருவிழாவுக்கான பந்தற்கால் நாட்டும் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூன் 2) பந்தற்கால் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

Share this Article