நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருநாள் இன்று (ஜூன் 1) மாலை கொடியேற்றுத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி நவநாள் திருப்பலிகள் ஆரம்பமாகி 10 தினங்கள் இடம்பெறும்.

ஜூன் 12ஆம் திகதி மாலை நற்கருணை எழுந்தேற்றமும் மறுநாள் ஜூன் 13 ஆம் திகதி காலை திருதாள் திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

இவ் ஆலயத்தின் திரு நாட்களின் போது மதபேதம் இன்றி அனைத்து மத மக்களும் கலந்து சிறப்பித்து ஆசி பெறுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article