நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் நிரற்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்ச்சி வகுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் ஊடாக மேற்கொள்ளவுள்ள குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் நிரற்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான அலுவலர்களுக்கான நியமனங்களை நெடுந்தீவுப் பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்கள் கடந்த 22 ஆம் திகதி வழங்கிவைத்தார்.

நிரற்படுத்தும் உத்தியோகத்தர்களாக நியமிப்பு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இரண்டாவது நாளாக நேற்றுமுன்தினமும் (மே 24)பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

Share this Article