கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விருதுக்கு சைமன் யேசுதாசன் தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கும் கெளரவமளிக்கும் திட்டத்தில் நெடுந்தீவுப் பிரதேசசெயலக பிரிவில் அண்ணாவியார் கலாபூசணம் சைமன் யேசுதாசன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

திணைக்களத்தினூடாக கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு உதவித் தொகைக்கான காசோலையினையும் பெற்றுக்கொண்டார்.

நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் எவ்.சி.சத்திய சோதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article