நெடுந்தீவில் அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு வெடிச்சான் கிணத்தடிப் பகுதியில் அநாதரவான நிலையில், உதிரிப் பாகங்கள் கழற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நெடுந்தீவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள எமது செய்தித் தளத்துடன் தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

Share this Article