நெடுந்தீவில் கொலையுண்ட சுப்ரமணியம் மகாதேவனின் இறுதிக் கிரியைகள் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட சுப்ரமணியம் மகாதேவன் என்பவரது இறுதிக் கிரியைகள் இன்று (ஏப்ரல் 26) இடம்பெற்றன.

அவரது உடல் கிளிநொச்சியிலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் திருநகர் இந்துமயானத்தில் தீயுடன் சங்கமமானது.

Share this Article