நெடுந்தீவு கொலையுண்ட இருவரது சடலங்களும் தீயுடன் சங்கமம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை ஆகியோரது இறுதிக் கிரியைகள் இன்று (ஏப்ரல் 26) இடம்பெற்றது.

இல 35/1, பிரம்படி ஒழுங்கை, கொக்குவில் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இருவரது உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இருவரது பூதவுடல்களும் பெருந்திரளான மக்களின் அஞ்சலியுடன் திருநெல்வேலி இந்து மாயானத்தில் தீயுடன் சங்கமமாகியது.

.

Share this Article