நெடுந்தீவு கொலைகள்: காயத்துடன் மீட்கப்பட்ட மூதாட்டியின் உடல் நிலை முன்னேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கனகரட்ணம் பூரணம் (வயது 100) என்பவரது உடல்நிலை தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் நெடுந்தீவைச் சோகத்தில் மூழ்கடித்த 5 பேரின் படுகொலை சம்பவத்தில் காயமடைந்த மூதாட்டடியின் உடல்நிலையே தேறிவருகின்றது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்பு 24 ஆம் விடுதிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன் , பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article