நெடுந்தீவு தரம் 5 மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலய தரம் 05 மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் பழைய மாணவன் அ. சகாயஸ்ரான்லி தனது தாயார் அ. மதிலேனம்மாவின் நினைவாக தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் கயந்தன் அபிநாத்திற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளார்.

Share this Article