தூய யுவானியார் ஆலய முன்றலில் அன்பிய வாரத்தின் நிறைவு நாள் திருப்பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அன்பிய வாரத்தின் நிறைவு நாள் விழா திருப்பலி நேற்றையதினம் (ஏப்ரல் 18) மாலை 05:00 மணிக்கு தூய யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

கிளரீசியன் துறவறசபையின் அருட்பணியாளர்களால் நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையில் அன்பிய வாரத்தின் நிறைவு நாள் விழா திருப்பலி முன்னெடுக்கப்படுவது வழமை.

யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்கலாநிதி ஜெபரெட்ணம் அடிகளார் இந்த விழா திருப்பலியை தலைமையேற்று ஒப்புக்கொடுத்ததுடன் தொடர்ந்து இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் பிரதம அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்.

Share this Article