தூய யுவானியார் ஆலய முன்றலில் மறைக்கல்வி மாணவர்களுக்கு கருத்தமர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு நேற்று (ஏப்ரல் 17) தூய யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையில் கிளரீசியன் துறவறசபையின் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் நெறிப்படுத்தலுடன் முன்னெடுக்கப்படும் அன்பிய வாரத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்தக் கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டது.

Share this Article