நெடுந்தீவு சமுர்த்தி வங்கியில் புதுவருடத்தை முன்னிட்டு கைவிசேஷம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியில் சேமிப்பு வாரத்தை முன்னிட்டு, வங்கிக்கு நேரடியா வருகை தந்து சேமிப்பை மேற்கொண்டவர்களுக்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ.பாமினி கைவிஷேசம் இன்று (ஏப்ரல்  17) வழங்கினார்.

“எமது பாரம்பரியத்தை பாதுகாத்து சேமிப்புக்கு வழிகோருவோம்” சிங்கள தமிழ் புத்தாண்டு விழாவுக்கு இணையாக சேமிப்பு மேம்பாடு மற்றும் புத்தாண்டு விழா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இது இடம்பெற்றது.

Share this Article