சமுர்த்திச் சந்தை நெடுந்தீவுப் பிரதேச செயலக முன்றலில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச செயலக ஏற்பாட்டில் சமுர்த்திச் சந்தையானது நாளையதினம் (ஏப்ரல் 12) இடம்பெறவுள்ளது.

பிரதேச செயலக முன்றலில் இந்தச் சந்தை இடம்பெறவுள்ளதுடன் அதற்கான ஆயத்தப்பணிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமையளித்து விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் நாளைய தினம் முழுவதும் சந்தையானது இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article