நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (ஏப்ரல் 3) இடம்பெற்றது.

பெரும்போகத்தின் அரசாங்க நெல் கொள்வனவு மற்றும் நெல் இருப்பினை விடுவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில், இலவசமாக அரிசியை பகிர்ந்தளித்தல் திட்டத்தின் கீழ், இந்த அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.ராஜ்பவன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Share this Article