நெடுந்தீவில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலக உணவுத்திட்டம், World Vision அமைப்புடன் இணைந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இரண்டாவது தடவையாக இன்றைய தினமும் (மார்ச் 31) இடம்பெற்றது.

இந்தப் பொருட்கள் நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியசாலையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article